எம்.சி.ராஜா: கௌதம சன்னா

எம்.சி.ராஜா: கௌதம சன்னா
https://youtu.be/VeVBr757xYQ

THFi Video Release Announcement
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடு – ஆகஸ்ட் – 2021
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின்
சென்னை சிறப்புக் காணொளிகள் வரிசையில் இன்று ……
எம்.சி.ராஜா: கௌதம சன்னா
https://youtu.be/VeVBr757xYQ

காணொளி வெளியீடு ஆகிறது.

இக்காணொளியில் வரலாற்றில் எம்.சி.ராஜா என்று அழைக்கப்படும் மயிலை சின்னத்தம்பி ராஜா என்ற தமிழ் ஆளுமையின் சிறப்பை நினைவு கூர்கிறார் எழுத்தாளர் திரு. கௌதம் சன்னா அவர்கள்.

அன்புடன்
முனைவர். தேமொழி
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *