‘இந்திய விடுதலைப் போராட்ட வீரர்’ கோவை அய்யாமுத்து: பேராசிரியர் பெ. உமா மகேஸ்வரி, திரு. ச.சபாரத்தினம்

‘இந்திய விடுதலைப் போராட்ட வீரர்’ கோவை அய்யாமுத்து:
பேராசிரியர் பெ. உமா மகேஸ்வரி, திரு. ச.சபாரத்தினம்
ஆகஸ்ட் 15, 2021
https://youtu.be/osKe9mtWjG8

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
சுதந்திர நாள் சிறப்பு நிகழ்ச்சி

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
திசைக் கூடல் – 223

75 வது இந்திய சுதந்திர தின சிறப்பு மெய்நிகர் நிகழ்ச்சி
ஆகஸ்ட் 15 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய நேரம் காலை 11 மணிக்கு…

தலைப்பு:
‘இந்திய விடுதலைப் போராட்ட வீரர்’ கோவை அய்யாமுத்து அவர்கள்
(சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்)

சிறப்புரையாளர்கள்:
திருமிகு. பெ. உமா மகேஸ்வரி,
உதவிப் பேராசிரியர் (ம) துறைத்தலைவர்,
ஊட்டச் சத்தியல் துறை,
SDNB வைஷ்ணவ் மகளிர் கல்லூரி,
சென்னை.

திருமிகு. ச. சபாரத்தினம்,
சுரங்க மேலாளர் (ஓய்வு ),
தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம்,
கோயமுத்தூர்.

நோக்கவுரை:
முனைவர் க. சுபாஷிணி,
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
ஜெர்மனி.

கலந்துரையாடல்

நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர்,
கருத்தரங்கப் பொறுப்பாளர், தமிழ் மரபு அறக்கட்டளை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *