Home Events மெட்ராஸ் நாள் 382 – சிறப்பு விழா

மெட்ராஸ் நாள் 382 – சிறப்பு விழா

by admin
0 comment
மெட்ராஸ் நாள் 382 – சிறப்பு விழா
முதல் நாள்:-
காலை: https://youtu.be/4etyYA2gxaM
பிற்பகல்: https://youtu.be/J3MjIRdXAt0
மாலை: https://youtu.be/MPRWhjQrTD4
இரண்டாம் நாள்:-
காலை: https://youtu.be/z98Ob4hpe74
பிற்பகல்: https://youtu.be/DMq9MMZCsoA
மாலை: https://youtu.be/6kEoPjUXr8c

மெட்ராஸ் நாள் 382 – சிறப்பு விழா – முதல் நாள் காலை நிகழ்ச்சி

மெட்ராஸ் தின இணையவழி சிறப்பு நிகழ்ச்சி – நாள் 1
காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர் சிறப்பு நிகழ்ச்சிகள்

ஆகஸ்ட் 21 ம் தேதி, சனிக்கிழமை, 2021
இந்திய நேரம் காலை 11:00 மணி முதல் 12:30 வரை

காலை:-
தொடக்க விழா :
முனைவர். வீ .ப. ஜெயசீலன். இ.ஆ.ப.,
இயக்குநர், செய்தித்துறை, தமிழ்நாடு அரசு,
தமிழ் இணையக் கல்விக் கழகம்(கூடுதல் பொறுப்பு)

முக்கோணவியல் நில அளவை

  • ‘கடலோடி’ நரசய்யா

டிஜிட்டல் மெட்ராஸ்

  • முனைவர். க. சுபாஷிணி
    தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

பிற்பகல்:-
மெட்ராஸ் வரலாற்றின் மீதான புனைவு – கரன் கார்க்கி, எழுத்தாளர்

கானா கவி – ‘கோமாளி’ திரைப்படப் பாடலாசிரியர், பாடகர்

மரபுச் சுவை, கானா , விளையாட்டு

மாலை:
வரலாறு – மெட்ராசில் தடம் பதித்த வெளிநாட்டுப் பெண்கள்

  • நிவேதிதா லூயிஸ், எழுத்தாளர்

நெறியாள்கை செய்வோர்:

  1. காலை – செழியன்.
  2. பிற்பகல் – சந்தோஷ்.
  3. மாலை – முனைவர். தேவி.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: ப்ரீத்தி
மற்றும்
திரு. மு. விவேக்,
கருத்தரங்கம், நிகழ்ச்சிகள் (ம) தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு


மெட்ராஸ் நாள் 382 – சிறப்பு விழா – இரண்டாம் நாள் காலை நிகழ்ச்சி

சென்னையைச் சிறப்பிக்கும் ‘நமது மெட்ராஸ் தினம்’ கொண்டாட்ட விழா…
ஆகஸ்ட் 21 (சனி) மற்றும் 22 (ஞாயிறு) 2021 காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர் சிறப்பு நிகழ்ச்சிகள்

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
மெட்ராஸ் – நம்ம மெட்ராஸ்
382 வது சென்னை / மெட்ராஸ் தின இணையவழி சிறப்புக் கொண்டாட்டங்கள் !

மெட்ராஸ் தின இணையவழி சிறப்பு நிகழ்ச்சி – நாள் 2
ஆகஸ்ட் 22 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய நேரம் காலை 11:00 மணி முதல் இரவு 7 மணி வரை

காலை நிகழ்ச்சி:
பட்டிமன்றம் – தலைப்பு:
மெட்ராஸின் பெருமை அதன் மக்களா…? அதன் வரலாறா…?

நடுவர்: முனைவர். மதிப்பிரியா
அணி 1: திரு.சிவராஜ் குமார், திரு. சந்தோஷ், திரு. ஆர்.எம்.பாபு
அணி 2: திரு. செழியன், திரு. செ.மணிவண்ன, திரு. சௌந்தர்

பிற்பகல் நிகழ்ச்சி:
இந்திய நேரம் பிற்பகல் 3:00 மணி முதல் 4:30 வரை

சமூகம்:
சிலம்பம்

  • திரு. கிருஷ்ணகுமார்

மெட்ராஸ் தொழிற்சங்க வரலாறு

  • தோழர் சி. மகேந்திரன்

தமிழ்நாட்டின் வரலாற்றைத் தீர்மானித்த மெட்ராஸ் தலைவர்கள்

  • கௌதம சன்னா

மாலை நிகழ்ச்சி:
இந்திய நேரம் மாலை 5:00 மணி முதல் 7:00 வரை

நிறைவு விழா:
‘மெட்ராஸ் 1726’ – நூல் வெளியீடு

  • தோழர் ஆர். நல்லகண்ணு

நூல் திறனாய்வு

  • திரு.கோ.ஒளிவண்ணன்

நூலாசிரியர்

  • முனைவர். க. சுபாஷிணி

நெறியாள்கை பட்டியல்

  1. பட்டிமன்றம் – விவேக்
  2. பிற்பகல்- ஜெயஸ்ரீ
  3. நிறைவு விழா – மதிப்பிரியா

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: ப்ரீத்தி
மற்றும்
திரு. மு. விவேக்,
கருத்தரங்கம், நிகழ்ச்சிகள் (ம) தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like

Leave a Comment