தமிழ் மரபு அறக்கட்டளையின் 20 ஆண்டுகள் தமிழ்ப் பயணம்

தமிழ் மரபு அறக்கட்டளையின் தமிழ்ப் பயணத்தில்
20 ஆண்டுகள் கடந்து வந்த பாதை 2001 முதல் -2021வரை
ஆகஸ்ட் 27, 2021
https://youtu.be/Okjeu59Lvyo

தமிழ் மரபு அறக்கட்டளையின் தமிழ்ப் பயணத்தில் 20 ஆண்டுகள் கடந்து வந்த பாதை 2001 முதல் -2021வரை
ஆகஸ்ட் 27, 2021
https://youtu.be/Okjeu59Lvyo

THFi20, #THFi, #தமிழ், #வரலாறு

தமிழ் மரபு அறக்கட்டளையின் தமிழ்ப் பயணத்தின் 20 ஆண்டுகள் – 2001-2021
ஆகஸ்ட் 27, 2021
20 years of THFi Journey -20 years of the Tamil legacy of the Tamil Heritage Foundation, 2001-2021

2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் மரபு அறக்கட்டளை 20 ஆண்டுகளைக் கடந்து 21ஆம் ஆண்டில் தன் பயணத்தைத் தொடர்கிறது. சிறு குழுவாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று உலகளாவிய ஆய்வு நிறுவனமாக வளர்ந்திருக்கின்றது. 20 ஆண்டு காலச் செயல்பாடுகளை நினைவு கூரும் நிகழ்ச்சி

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
திசைக் கூடல் – 227
இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி

ஆகஸ்ட் 27 ம் தேதி, வெள்ளிக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 6 மணிக்கு…

“21ஆம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு”

அறிமுகம்:
முனைவர் நா.கண்ணன்
இணை நிறுவனர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
மலேசியா.

கடந்து வந்த பயணம்:
முனைவர் க. சுபாஷிணி,
இணை நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
ஜெர்மனி.

வாழ்த்துரைகள் & கருத்துரைகள் வழங்குவோர்:
பேராசிரியர் ப.பாண்டியராஜா, சென்னை
முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன், ஆஸ்திரேலியா
முனைவர் வீ.செல்வகுமார், தஞ்சாவூர்
முனைவர் ஜெ.சிவராமகிருஷ்ணன், கும்பகோணம்
முனைவர் கட்டளை கைலாசம், நெல்லை
திருமிகு.ரஞ்சனா ராஜ், இங்கிலாந்து
திரு.கோ.ஒளிவண்ணன், சென்னை
திருமிகு.சிவானி, தென் ஆப்பிரிக்கா
முனைவர் இனிய நேரு, ஆந்திரப் பிரதேசம்
முனைவர் சிவ இளங்கோ, பாண்டிச்சேரி
முனைவர் அரசு செல்லையா, வாஷிங்டன்
பேராசிரியர் புஷ்பரட்ணம், இலங்கை
திரு.சிவாபிள்ளை, இங்கிலாந்து
முனைவர் ஆ.பத்மாவதி, சென்னை
முனைவர் மார்க்சிய காந்தி, சென்னை
முனைவர் ராஜவேலு, காரைக்குடி
திரு.கால்டுவெல் வேள்நம்பி, டல்லாஸ்
திரு.சிவராஜ், இலங்கை
திரு.நாறும்பூநாதன், நெல்லை
முனைவர் தேமொழி, கலிஃபோர்னியா
திரு.தருமகுலசிங்கம், டென்மார்க்
திரு.செங்குட்டுவன், விழுப்புரம்
திரு.செல்வம் ராமசாமி, மதுரை
திரு.ஸ்ரீகந்தா, ஜெர்மனி

மின்னழைப்பிதழ் வடிவமைப்பு: எழுத்தோவியர் நாணா

நெறியாள்கை:
திரு. விவேக்,
கருத்தரங்கம், நிகழ்ச்சிகள் & தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
விருதுநகர் / சென்னை.

தமிழால் இணைவோம் !

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *