மலேசிய வரலாற்றில் தமிழர்கள்: முனைவர் க.சுபாஷிணி

மலேசிய வரலாற்றில் தமிழர்கள்:
முனைவர் க.சுபாஷிணி
செப்டம்பர் 5, 2021
https://youtu.be/ynIIFymu0lg

மலேசிய வரலாற்றில் தமிழர்கள்: முனைவர் க.சுபாஷிணி

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி

திசைக் கூடல் – 229
64 வது மலேசிய சுதந்திர தின (ஆகஸ்ட் 31)
சிறப்பு மெய்நிகர் சந்திப்பு

செப்டம்பர் 5 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய / இலங்கை நேரம் காலை 11 மணிக்கு…
மலேசியா / சிங்கை நேரம் நண்பகல் 1:30 மணிக்கு…

தலைப்பு:
மலேசிய வரலாற்றில் தமிழர்கள்
(கருத்துரை மற்றும் கலந்துரையாடல்)

கருத்துரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
தலைமை பொறியியலாளர், ஐரோப்பா, டிஎக்ஸ்சி டெக்னாலஜி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்

நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர்,
கருத்தரங்கப் பொறுப்பாளர், தமிழ் மரபு அறக்கட்டளை.

THFi, #Thisaikoodal, #Malaysia

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *