Home THFi News மீட்கப்பட வேண்டிய சோழர் காலச் செப்பேடுகள்

மீட்கப்பட வேண்டிய சோழர் காலச் செப்பேடுகள்

by admin
0 comment
https://youtu.be/9EweLRrmKmU

மீட்கப்பட வேண்டிய சோழர் காலச் செப்பேடுகள்

நெதர்லாந்தில் உள்ள சோழர் கால ஆனைமங்கலச் செப்பேடுகள்:
நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழர்காலச் செப்பேடுகள் – ஆனைமங்கலச் செப்பேடுகள் எனவும் லெய்டன் செப்பேடுகள் (Leiden Copper plates) எனவும் அழைக்கப்படும் இந்தச் செப்பேடுகள், சோழ வரலாறு குறித்த முக்கியமான ஆவணங்களாகும்.

The Leiden Plates at Netherlands:
The copper plates preserved in Leiden University in the Netherlands, commonly referred to as the “Leiden Plates”, have a unique story to tell—of a royal charter issued by a great Chola emperor granting resources and revenues to ensure the upkeep of a Buddhist vihara.

Leiden, #LeidenPlates, #THFi, #வரலாறு, #CholaInscriptions, #சோழர்கள், #தமிழர்

You may also like

Leave a Comment