Home Events பாரதியின் நினைவு நூற்றாண்டு மற்றும் காந்தி பிறந்தநாள் விழா

பாரதியின் நினைவு நூற்றாண்டு மற்றும் காந்தி பிறந்தநாள் விழா

by admin
0 comment
பாரதியின் நினைவு நூற்றாண்டு மற்றும் காந்தி பிறந்தநாள் விழா
நாள் : 08.10.21 ; நேரம் : நண்பகல் 12:00 மணி
இடம்: கருத்தரங்க அறை, பூம்புகார்க் கல்லூரி
பூம்புகார்க் கல்லூரி & தமிழ்மரபு அறக்கட்டளை

தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையின்
பூம்புகார்க் கல்லூரி
(தன்னாட்சி), மேலையூர் – 609 107
நுண்கலை மன்றம்

மற்றும்

தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு – ஜெர்மனி

இணைந்து நடத்தும்

“பாரதியின் நினைவு நூற்றாண்டு மற்றும் காந்தி பிறந்தநாள் விழா”

நாள் : 08.10.21 ; நேரம் : நண்பகல் 12:00 மணி
இடம்: கருத்தரங்க அறை, பூம்புகார்க் கல்லூரி

“பாரதியின் நினைவு நூற்றாண்டு மற்றும் காந்தி பிறந்தநாள் விழா”

நாள் : 08.10.21 ; நேரம் : நண்பகல் 12:00 மணி
இடம்: கருத்தரங்க அறை, பூம்புகார்க் கல்லூரி

நிகழ்நிரல்:

வரவேற்புரை :
முனைவர; நா. சாந்தகுமாரி,
நுண்கலைமன்ற ஒருங்கிணைப்பாளர்,
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை.

தலைமையுரை :
முனைவர ச. அறிவொளி அவர்கள்
முதல்வர், பூம்புகார்க் கல்லூரி.

சிறப்புரை :
கவிஞர் வீதி. முத்துக்கணியன்,
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
மயிலாடுதுறை.

மாணவர்கள் பங்கேற்பு :
பேச்சு, பாட்டு, கவிதை போட்டிகளில் முதல் மூன்றிடம் பிடித்தோர்

வாழ்த்துரை (ம) எழுச்சியுரை:
முனைவர் க. சுபாஷிணி
தலைவர் (ம) நிறுவனர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
ஜெர்மனி.

சிறப்பு செய்யும் நேரம் : சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள்
பரிசளிப்பு நிகழ்ச்சி : பேச்சு, பாட்டு, கவிதை போட்டிகளில் முதல் மூன்றிடம் பிடித்தோர்

நன்றியுரை :
முனைவர் இரா. விஜயகுமார்,
நுண்கலைமன்ற ஒருங்கிணைப்பாளர்,
உதவிப்பேராசிரியர், தத்துவம், சமயம் (ம) பண்பாட்டுத்துறை.

நாட்டுப்பண் : நுண்கலைமன்ற மாணவிகள்

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் :
முனைவர் ந. உமா,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை.

முனைவர் கோ. லெனின்,
உதவிப்பேராசிரியர், தத்துவம் சமயம் (ம) பண்பாட்டுத்துறை.

You may also like

Leave a Comment