வீரமாமுனிவர் குறித்த ஆய்வு நூல்கள் முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது

முனைவர் சுபாஷிணியும்  முனைவர் ஆனந்த் அமலதாஸ் அவர்களும் எழுதி,  எழிலினி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் வீரமாமுனிவர் பற்றிய இரண்டு ஆய்வு நூல்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களால் வீரமாமுனிவரின் பிறந்தநாளான நவம்பர் 8, 2021 அன்று  தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் வெளியிடப்பட்டது.

இந்த இரண்டு நூல்களும் வெளியீட்டு சிறப்பு விழாவை யொட்டி இந்திய ரூபாய் 500க்கு சிறப்பு விலையில் பெறலாம்.

நூல்களை வாங்க கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொள்க:
எழிலினி பதிப்பகம் (Emarald Publishers)
GPAY +919840696574

தலைமைச் செயலகத்தில் வீரமாமுனிவர் நூல்களை வெளியிட்ட நிகழ்வின் சில நொடி காட்சிகள்..(இணைப்பில் காணொளி…. )

——-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *