Home Events பழந்தமிழ்க் கல்வெட்டுக்கள் – பாதுகாப்பும் விழிப்புணர்வும்: முனைவர் ச.இரவி,

பழந்தமிழ்க் கல்வெட்டுக்கள் – பாதுகாப்பும் விழிப்புணர்வும்: முனைவர் ச.இரவி,

by admin
0 comment
திசைக் கூடல் – 244
நவம்பர் 21 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
பழந்தமிழ்க் கல்வெட்டுக்கள் – பாதுகாப்பும் விழிப்புணர்வும்:
முனைவர் ச.இரவி, தமிழ்நாடு மத்தியப் பல்கலை
யூடியூப் காணொளியாக
https://youtu.be/wJJ_Bx2ZsyU

THFi, #Thisaikoodal, #WorldHeritageWeek2021

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் – இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
உலக மரபு வார விழா சிறப்பு ஆய்வுரைகள்
(நவம்பர் 19 ம் முதல் – 25ம் தேதி வரை, 2021)

திசைக் கூடல் – 244
நவம்பர் 21 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய நேரம் காலை 11:00 மணிக்கு…

தலைப்பு :
பழந்தமிழ்க் கல்வெட்டுக்கள் – பாதுகாப்பும் விழிப்புணர்வும்
(கல்வெட்டு, மட்பாண்டம், நாணயம், மோதிரம், சுவடி எழுத்துக்கள்)
[சிறப்பு ஆய்வுரை மற்றும் கலந்துரையாடல்]
https://www.youtube.com/watch?v=wJJ_Bx2ZsyU

சிறப்பு ஆய்வுரை:
பேரா. முனைவர் ச. இரவி,
தமிழ்த் துறைத்தலைவர்,
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்,
திருவாரூர், தமிழ்நாடு.

நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்

நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like

Leave a Comment