Home Events உலகப் பாரம்பரியச் சிற்பங்கள் – பாதுகாப்பும் ஆய்வும்: முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

உலகப் பாரம்பரியச் சிற்பங்கள் – பாதுகாப்பும் ஆய்வும்: முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

by admin
0 comment
திசைக் கூடல் – 245
நவம்பர் 22 ம் தேதி, திங்கட்கிழமை, 2021
உலகப் பாரம்பரியச் சிற்பங்கள் – பாதுகாப்பும் ஆய்வும்:
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
யூடியூப் காணொளியாக
https://youtu.be/AWEk2uuM9-8

THFi, #Thisaikoodal, #WorldHeritageWeek2021

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி நிகழ்ச்சி
உலக மரபு வார விழா சிறப்பு ஆய்வுரைகள்
(நவம்பர் 19 ம் முதல் – 25ம் தேதி வரை, 2021)

திசைக் கூடல் – 245
நவம்பர் 22 ம் தேதி, திங்கட்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 7:00 மணிக்கு…

தலைப்பு :
உலகப் பாரம்பரியச் சிற்பங்கள் – பாதுகாப்பும் ஆய்வும்
[சிறப்பு ஆய்வுரை மற்றும் கலந்துரையாடல்]
https://www.youtube.com/watch?v=AWEk2uuM9-8

சிறப்பு ஆய்வுரை:
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்,
உதவிப் பேராசிரியர், வரலாற்றுத்துறை,
குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரி,
தஞ்சாவூர், தமிழ்நாடு.

நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி,
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்.

நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like

Leave a Comment