Home Events தமிழக சமணப் பண்பாட்டு எச்சங்கள்: பேரா. முனைவர் கனக. அஜிததாஸ்

தமிழக சமணப் பண்பாட்டு எச்சங்கள்: பேரா. முனைவர் கனக. அஜிததாஸ்

by admin
0 comment
திசைக் கூடல் – 246
நவம்பர் 23 ம் தேதி, செவ்வாய்க்கிழமை, 2021
தமிழக சமணப் பண்பாட்டு எச்சங்கள்:
பேரா. முனைவர் கனக. அஜிததாஸ்
யூடியூப் காணொளியாக
https://youtu.be/79GIc765iV8

THFi, #Thisaikoodal, #WorldHeritageWeek2021

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் – இணையவழி உரை நிகழ்ச்சி
உலக மரபு வார விழா சிறப்பு ஆய்வுரைகள்
(நவம்பர் 19 ம் முதல் – 25ம் தேதி வரை, 2021)

திசைக் கூடல் – 246
நவம்பர் 23 ம் தேதி, செவ்வாய்க்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 7:00 மணிக்கு…

தலைப்பு :
தமிழக சமணப் பண்பாட்டு எச்சங்கள்
[சிறப்பு ஆய்வுரை மற்றும் கலந்துரையாடல்]
https://www.youtube.com/watch?v=79GIc765iV8

சிறப்பு ஆய்வுரை:
பேரா. முனைவர் கனக. அஜிததாஸ்
தலைவர், அகிம்சை நடை / ஆசிரியர், முக்குடை (சமணர் திங்களிதழ்)
பேராசிரியர் (ம) துறைத் தலைவர் (பணி நிறைவு )
தாவர உயிரியல் (ம) தாவர தொழில் நுட்பவியல் துறை
மாநிலக் கல்லூரி (தன்னாட்சி ), சென்னை, தமிழ்நாடு.

நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி,
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்.

நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like

Leave a Comment