
கதை கேட்க யாருக்குத் தான் பிடிக்காது ..?அதிலும் இரவு நேரங்களில் கடின உழைப்புக்குப் பின் கடின அலைச்சலுக்குப் பின் ஏதேனும் நூலை எடுத்து வாசிக்க வேண்டும் என் தோன்றும் போது ஒலிப் புத்தக வடிவில் வருகின்ற கதைகளைக் கேட்பதும் சுவாரசியம் தானே..? அதிலும் இன்றைய சூழலில் எழுத்துலகில் முன்னர் கோலோச்சிய படைப்பாளிகளது கதைகளைக் கேட்டு ரசிக்க ஆசையிருக்கும். ஆனால் எங்கே தேடுவது எனச் சிலர் திகைக்கலாம்.
சுவலி, ஒலி புத்தகம் உங்களுக்காக நா.பார்த்தசாரதி கதைகளோடு வருகிறது.கதைகளைக் கேட்டு மகிழுங்கள்.சிந்தனைக்கு விருந்தாக சமூகச் சிந்தனைகளை முன் வைக்கும் வகையில் தனது படைப்புக்களை வழங்கியவர் நா.பா. தமிழ் மரபு அறக்கட்டளையின் “தமிழா யூடியூப் அலைவரிசை“யை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள். மேலும் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களிலிருந்து கதைகளைக் கேட்டுப் பயன்பெறுங்கள் – மகிழுங்கள்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஒலிநூல்கள் வரிசையில் . . .
நா. பார்த்தசாரதி சிறுகதைகள்:
புதிய நிர்மாணம்: https://youtu.be/sG6lbf7w1fM
சிலந்தி சிரித்தது: https://youtu.be/UvsEJ-z7Oi0
தெய்வம் எங்கே? https://youtu.be/N8WwHH_qR2U
தூக்கம்: https://youtu.be/GueDQnzSvrk