தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் – இணையவழி நிகழ்ச்சி
ஜெர்மன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் சிலைகள் நிறுவிய 2ம் ஆண்டு நிறைவுவிழா &
ஐரோப்பிய தமிழர் நாள் 2ம் ஆண்டு விழா
திசைக் கூடல் – 250
டிசம்பர் 4 ம் தேதி, சனிக்கிழமை, 2021
இந்திய நேரம்: மாலை 6:00 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி – நண்பகல் 1:30 மணி
தலைமை: முன்னைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
தலைவர், தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
சிறப்புரை: திரு. ஸ்ரீதரன் மதுசூதனன், IFS (பயணி தரன்)
இணைச் செயலாளர், இந்திய அயலுறவு அமைச்சகம், இந்தியா
விளக்கவுரை: ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் சிலைகள் –
முனைவர் ஜோர்ஜ் நோவாக்
ஆசியவியல் துறைக் காப்பாளர், லிண்டன் அருங்காட்சியகம்,ஸ்டுட்கார்ட், ஜெர்மனி
திருவள்ளுவர் சிலைகள் நன்கொடையாளர்களின் வாழ்த்துரைகள்:
திரு. கோ. பாலச்சந்திரன், இ ஆ ப (பணி நிறைவு)
மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர்
மேற்கு வங்க அரசு, இந்தியா
வழக்கறிஞர் கௌதம சன்னா
எழுத்தாளர், தமிழ்நாடு, இந்தியா
மற்றும் ஐரோப்பியத் தமிழ்க் குழந்தைகளின் திருக்குறள் ஒப்புவித்தல்
ஆங்கிலப் பகுதி நெறியாள்கை:
திருமிகு. கார்த்திகா,
பொருளாளர், தமிழ மரபு அறக்கட்டளை ஐரோப்பியக் கிளை
ஜெர்மனி
தமிழ்ப் பகுதி நெறியாள்கை:
பேரா. முனைவர் ஆ.பாப்பா ,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
#THFi, #ThisaiKoodal, #Europe-TamilDay-2021, #ThiruvalluvarStatue