Home Events மூதறிஞர் எஸ்.பொ.வின் நினைவுப் பேருரை

மூதறிஞர் எஸ்.பொ.வின் நினைவுப் பேருரை

by admin
0 comment
மூதறிஞர் எஸ்.பொ.வின்
 நினைவுப் பேருரை: 
‘அக்கினிக்குஞ்சு’ அவுஸ்திரேலியா இணைய இதழும்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு – ஜெர்மனியும்
இணைந்து நடத்திய மெய்நிகர் நிகழ்ச்சி – டிசம்பர் 17-18, 2022 

முதல் நாள் நிகழ்ச்சி
https://youtu.be/jhdCoGC3qoA

இரண்டாம் நாள் நிகழ்ச்சி
https://youtu.be/Xm4426tMVis

மூதறிஞர் எஸ்.பொ.வின் நினைவுப் பேருரை: முதல் நாள் நிகழ்ச்சி

‘அக்கினிக்குஞ்சு’ அவுஸ்திரேலியா இணைய இதழும்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஜெர்மனியும்
இணைந்து நடத்தும் மெய்நிகர் நிகழ்ச்சி

முதல் நாள் நிகழ்ச்சி
https://youtu.be/jhdCoGC3qoA

“மூதறிஞர் எஸ்.பொ.வின் நினைவுப் பேருரை”
பகுதி 1

தமிழ் சிறுகதை இலக்கியத்தின் பல சட்டங்களை கட்டுடைப்பு செய்து, புதிய வழி காட்டியவர்…
உணர்வு வெளிப்பாட்டுக்கு புதிய சொல்லாடல்களை அறிமுகப்படுத்தியவர்…
கிண்டலை ஆயுதமாக்கி சமூக குறைபாடுகளை பாரபட்சமின்றி சாடியவர்…
சமரசம் செய்துகொள்ளாமல் தனது கருத்தை துணிவோடு எழுத்தாக்கியவர்…
எழுபதுகளில் இவர் கல்கியில் எழுதிய “கீதைக்கதைகள்”
புதிய சொற்பிரயோகங்களின் களஞ்சியமாகவே திகழ்ந்தது என்றால் மிகையாகா…
இன்றும் எம் மனதில் எஸ்.பொ என்கின்ற உன்னதமான இலக்கியன் வாழ்கின்றான்.

17.12.2021 (வெள்ளிக்கிழமை)
முதல் நாள் நிகழ்ச்சி நிரல்

தலைமை உரை:
தலைவர் முனைவர் சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நிகழ்ச்சி தலைமை உரை:
முனைவர் பாலசுந்தரம் இளையதம்பி
தமிழ்த்துறை தலைவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கனடா வளாகம்
சிறப்புரை: கவிஞர் அம்பி, அவுஸ்திரேலியா

உரை நிகழ்த்துவோர்:
Dr. நொயல் நடேசன், எழுத்தாளர், அவுஸ்திரேலியா.
பேராசிரியர் ஆசி காந்தராசா, அவுஸ்திரேலியா.
கானா பிரபா, நிகழ்ச்சித் தயாரிப்பாளர், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.
எழுத்தாளர் சை பீர்முகமது, மலேசியா.
பேரா. முனைவர் மெளனகுரு, மேல்நாள் பேராசிரியர் கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.
Dr. ஞானம் ஞானசேகரன், இதழியலாளர், எழுத்தாளர், இலங்கை
பேராசிரியர் நா.யோகராசா, மேல்நாள் பேராசிரியர் கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.
எழுத்தாளர் எம்.எ. இரஃமான், சென்னை

மூதறிஞர் எஸ்.பொ.வின் நினைவுப் பேருரை: இரண்டாம் நாள் நிகழ்ச்சி

‘அக்கினிக்குஞ்சு’ அவுஸ்திரேலியா இணைய இதழும்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஜெர்மனியும்
இணைந்து நடத்தும் மெய்நிகர் நிகழ்ச்சி

இரண்டாம் நாள் நிகழ்ச்சி
https://youtu.be/Xm4426tMVis

“மூதறிஞர் எஸ்.பொ.வின் நினைவுப் பேருரை”
பகுதி 2

தமிழ் சிறுகதை இலக்கியத்தின் பல சட்டங்களை கட்டுடைப்பு செய்து, புதிய வழி காட்டியவர்…
உணர்வு வெளிப்பாட்டுக்கு புதிய சொல்லாடல்களை அறிமுகப்படுத்தியவர்…
கிண்டலை ஆயுதமாக்கி சமூக குறைபாடுகளை பாரபட்சமின்றி சாடியவர்…
சமரசம் செய்துகொள்ளாமல் தனது கருத்தை துணிவோடு எழுத்தாக்கியவர்…
எழுபதுகளில் இவர் கல்கியில் எழுதிய “கீதைக்கதைகள்”
புதிய சொற்பிரயோகங்களின் களஞ்சியமாகவே திகழ்ந்தது என்றால் மிகையாகா…
இன்றும் எம் மனதில் எஸ்.பொ என்கின்ற உன்னதமான இலக்கியன் வாழ்கின்றான்.

18.12.2021 (சனிக்கிழமை)
இரண்டாம் நாள் நிகழ்ச்சி நிரல்

தலைமை உரை: எழுத்தாளர் அ.பாலமனோகரன், டென்மார்க்
சிறப்புரை: எழுத்தாளர் க. நவம், இதழியலாளர், கனடா

உரை நிகழ்த்துவோர்:

கலைஞர் சு.சிறிஸ்கந்தராசா, வழக்குரைஞர், அவுஸ்திரேலியா
தோழர் சி. மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு
முத்தமிழ் வித்தகர் கே.எஸ் . துரை, டென்மார்க்
பேரா. முனைவர் உதயாகரன் துரைராஜா, கனடா
வழக்கறிஞர் கெளத்தம சன்னா, எழுத்தாளர், இணைச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைள் கட்சி. தமிழ்நாடு
எழுத்தாளர் தியாகலிங்கம் இரத்தினம். நோர்வே.
முனைவர் ஏ.பீர் முகம்மது, மேனாள் கல்லூரி முதல்வர்
சாகிரா கல்லூரி, கல்முனை, இலங்கை.
முனைவர் இரா.ஜோதி மீனா, தமிழ்நாடு

You may also like