Home THFi News கல்திட்டைகளுடன் கூடிய ஈமச்சின்னங்கள் கொண்ட கலசமங்களம்

கல்திட்டைகளுடன் கூடிய ஈமச்சின்னங்கள் கொண்ட கலசமங்களம்

by admin
0 comment

காணொளி:
கல்திட்டைகளுடன் கூடிய ஈமச்சின்னங்கள் கொண்ட புதுக்கோட்டை – கலசமங்களம்
— கல்வெட்டு ஆய்வாளர் திரு. கரு ராஜேந்திரன்
https://youtu.be/hRkZ2p7P7Iw

புதுக்கோட்டையில் பொற்பனைக்கோட்டைக்கு அருகே இருக்கும் கலசமங்களம் (Kalasamangalam) கல்திட்டைகளுடன் கூடிய ஈமச்சின்னங்கள் அமைந்த பகுதி (Burial sites). இந்த ஈமச் சின்னங்கள் குறித்து விளக்கம் தருகிறார் புதுக்கோட்டைத் தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் தலைவரும் கல்வெட்டு அறிஞருமான திரு. கரு. ராசேந்திரன்,

நன்றி:
கல்வெட்டு அறிஞர் திரு. கரு. ராசேந்திரன், புதுக்கோட்டைத் தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் தலைவர்
படங்கள் உதவி: நாணா
காணொளி காட்சியாக்கம்: முனைவர் க. சுபாஷிணி
காணொளி படத்தொகுப்பு: முனைவர். தேமொழி

THFi, #Pudukkottai, #Kalasamangalam, #BurialSites, #dolmen

You may also like