
தமிழ் மரபு அறக்கட்டளை – சோழர் வரலாற்று ஆய்வுச் சங்கத்தின் அருமொழி 2021 விருது பெறுகிறது
காணொளி;
https://youtu.be/sIMPIKCbSKs
சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ..வழங்கும்..
அருமொழி விருது 2021.
பிரிவு:
வரலாற்று இணையப்பக்கம்..
” தமிழ் மரபு அறக்கட்டளை “
வரலாற்றுக் குழு
” சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு “
நாள்:26.12.2021.
இடம்: தஞ்சை ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரி.


THFi, #அருமொழிவிருது2021