THFi, #ThisaiKoodal, #TamilNewYear
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் – இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
திசைக் கூடல் – 256
சனவரி 8ம் தேதி, சனிக்கிழமை, 2022
திருவள்ளுவர் ஆண்டு 2052, மார்கழி (சிலை) 24
இந்திய நேரம் மாலை 5 மணிக்கு…
https://youtu.be/MQK_AGy7MEE
தலைப்பு :
தமிழ் இலக்கியங்களில் புத்தாண்டும் வானியலும் !
(சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்)
சிறப்புரை :
முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர், (KRS | கரச)
https://twitter.com/kryes/
முழுமைநேர முதலீட்டு வங்கியாளர்,
எழுத்தாளர் / பகுதிநேரத் தமிழ்ப் பேராசிரியர்,
பிரான்சு.
நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்
நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு