
ஜனவரி 15, 2022
உலகத் தமிழர்களின் பொங்கல் விழா கொண்டாட்டங்கள்:
தமிழர் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி
https://youtu.be/FhS7NDmr4pA
THFi, #ThisaiKoodal, #Pongal2022
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் – தமிழர் திருநாள் சிறப்பு மெய்நிகர் நிகழ்ச்சி
திசைக் கூடல் – 258
பொங்கலோ பொங்கல்!
தமிழர் திருநாள் சிறப்பு மெய்நிகர் நிகழ்ச்சி
திருவள்ளுவர் ஆண்டு 2053, தை 2
15-1- 2022, சனிக்கிழமை
இந்திய / இலங்கை நேரம் மாலை 5 மணிக்கு…
https://youtu.be/FhS7NDmr4pA
“உலகத் தமிழர்களின் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் !”
(சிறப்புரைகள் மற்றும் கலந்துரையாடல்)
சிறப்புரையாளர்கள்:
மலேசியாவில் பொங்கல் விழா…
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்
கம்போடியாவில் பொங்கல் விழா…
திருமிகு. தாமரை சீனிவாசராவ். எம்,ஏ
பொருளாளர், அங்கோர் தமிழ்ச் சங்கம்,
கம்போடியா.
மதுரையில் பொங்கல் விழா…
முனைவர். ச. மதிப்பிரியா
ஆசிரியர், சௌராஷ்ட்ரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு