தமிழ் மரபு அறக்கட்டளையின் 3 நூல்கள் இன்று மாலை வெளியீடு காண்கின்றன.
இன்று சனிக்கிழமை மாலை – 3 நூல்கள் வெளியீடு (F6 – எமரால்டு & எழிலினி பதிப்பகக் கடை) இரண்டாவது நுழைவாயில்..
நூல்கள்:
- கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள்
- தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்
- வரலாற்றில் பொய்கள்
நேரில் வந்து நூல்களைப் வாங்கிக் கொள்ளலாம்.


நண்பர்களே – நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்களை நேரடியாக சென்னை புத்தகச் சந்தையில் சென்று பெற இயலாதவர்கள் இணையம் வழியாகவும் பெறலாம்.
நமது நூல்களை இணையம் வழி எளிதாகப் பெற
https://knightshopper.com/?fbclid=IwAR0kKGy6HafDdrsSpLxIpb39D1zCHu2k2w8Pla_bWTYqHH6MxSqDXJ7_I5o
45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில்
தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல்கள் வெளியீடு
யூடியூப் காணொளியாக …
https://youtu.be/lLHt7SwUvmg