தமிழ் மரபு அறக்கட்டளையின் 4 நூல்கள் இன்று மாலை வெளியீடு காண்கின்றன.
நூலாசிரியர் நால்வருமே பெண் வரலாற்றாய்வாளர்கள் என்ற சிறப்புடன்…
சென்னை புத்தகக் கண்காட்சி 2022
அரங்கு எண்:433
நேரம்: மாலை 6 மணி
நூல்கள்:
1. விளையாடிய தமிழ்ச்சமூகம் -நூலாசிரியர்: ஆ.பாப்பா
2. ராஜராஜனின் கொடை -நூலாசிரியர்: க.சுபாஷிணி
3. நாகர் நிலச் சுவடுகள் -நூலாசிரியர்: மலர்விழி பாஸ்கரன்
4. கல்வெட்டில் தேவதாசி -நூலாசிரியர்: எஸ்.சாந்தினிபீ



நண்பர்களே – நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்களை நேரடியாக சென்னை புத்தகச் சந்தையில் பெற இயலாதவர்கள் இணையம் வழியாகவும் பெறலாம்.
நமது நூல்களை இணையம் வழி எளிதாகப் பெற
https://knightshopper.com/?fbclid=IwAR0kKGy6HafDdrsSpLxIpb39D1zCHu2k2w8Pla_bWTYqHH6MxSqDXJ7_I5o