Home Events பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு பிறந்த நாள் இணையவழிக் கருத்தரங்கம்

பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு பிறந்த நாள் இணையவழிக் கருத்தரங்கம்

by admin
0 comment

நண்பர்களே.. தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையே உள்ள மொழியியல்
தொடர்புகளை ஆய்வு செய்த அறிஞர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. அத்தகைய
ஆய்வாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பேரறிஞராக நம் முன்னே திகழ்ந்தவர்
ஜப்பானிய அறிஞர் பேராசிரியர் ஓனோ அவர்கள்.

ஜப்பானிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்புகளை அறிந்து கொள்வது
மட்டுமின்றி இதுவரை நடைபெற்ற ஆய்வுகள் பற்றி அறிந்து கொள்ளவும் இனிவரும்
காலங்களில் தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையேயான தொடர்புகளை
ஆய்வுப்பூர்வமாக அணுகவும் ஒரு முயற்சியாக இந்தக் கருத்தரங்கம் அமைகிறது.
 


நிகழ்ச்சி:

பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு பிறந்த நாள் இணையவழிக் கருத்தரங்கம்-1
ஆகஸ்ட் 13, 2022 – மாலை: 06:30 மணிக்கு
https://youtu.be/VbUMhJy7A5I

சொற்பொழிவாளர்கள்:

  • முனைவர் அ. சண்முகதாசு
  • முனைவர் ச. மனோன்மணி
  • முனைவர் க. சுபாஷிணி
  • முனைவர் நா கண்ணன்

பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு பிறந்த நாள் இணையவழிக் கருத்தரங்கம்-2
ஆகஸ்ட் 14, 2022 – மாலை: 06:30 மணிக்கு
https://youtu.be/qsvkxAqxd9s

சொற்பொழிவாளர்கள்:

  • முனைவர் ச. மனோன்மணி
  • முனைவர் அ. சண்முகதாசு
  • திருமிகு செல்வஅம்பிகை நந்தகுமாரன்
  • முனைவர் க. சுபாஷிணி
  • முனைவர் நா கண்ணன்

You may also like