Home Events வட சென்னை மரபுப் பயணம் (மெட்ராஸ் தின சிறப்பு)

வட சென்னை மரபுப் பயணம் (மெட்ராஸ் தின சிறப்பு)

by admin
0 comment

மெட்ராசைச் சுற்றிப் பார்க்கப் போவோமா… 21.8.2022 (ஞாயிற்றுக் கிழமை)
வட சென்னை மரபுப் பயணம் (மெட்ராஸ் தின சிறப்பு)

https://youtu.be/3w8KVCec4xA

மெட்ராஸ் நகரிலேயே இருந்தாலும் மெட்ராஸ் நகரின் வரலாற்றை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?
மெட்ராஸ் கருப்பு நகரமாகவும் வெள்ளை நகரமாகவும் பிரிக்கப்பட்ட வரலாறு.. உலகின் பல பகுதிகளிலிருந்து மெட்ராசுக்கு வந்து இங்கேயே தங்கிச் சென்றவர்கள் விட்டுச் சென்ற வரலாற்றுச் சுவடுகள்..மெட்ராஸ் பற்றி நாம் அறியாத பல தகவல்கள்.. சிவப்பு நிறக் கட்டிடங்கள்… காசிமேடு துறைமுகம், வள்ளலார் இல்லம், பெரியார் திடல் ஆகிய இடங்களுக்கு . . . 
கருப்பர் நகரம், மரப்பாலம், சட்டைக்காரி நாவலாசிரியர்… கரன் கார்க்கியுடன்..ஒரு மரபுப் பயணம் 


You may also like