Home Events அகம் புறம் கண்காட்சியில் தமிழரின் வாழ்வியல், உணவு, கலை, திரைப்படத் துறை

அகம் புறம் கண்காட்சியில் தமிழரின் வாழ்வியல், உணவு, கலை, திரைப்படத் துறை

by admin
0 comment

அகம் புறம் கண்காட்சியில் தமிழரின் வாழ்வியல், உணவு, கலை, திரைப்படத் துறை

ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் கடந்த அக்டோபர் 8, 2022 அன்று தொடங்கப்பட்ட அகம் புறம் கண்காட்சியில் மக்கள் வாழ்வியலை வெளிப்படுத்தும் அங்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் உடை, உணவு, மருத்துவம், நூல் பதிப்பு, திரைப்படத் துறை போன்ற பல்வேறு தகவல்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மருந்து வகைகள், மூலிகைகள், திரைப்பட சுவரொட்டிகள், உணவு தானியங்கள் போன்றவை கண்காட்சிக்கு வருவோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

முனைவர் க.சுபாஷினி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like