Home THFi News மதுரை கல்வெட்டுகளும் தமிழி எழுத்துகளும் — முனைவர் ப. பாண்டியராஜா நேர்காணல் காணொளிகள்

மதுரை கல்வெட்டுகளும் தமிழி எழுத்துகளும் — முனைவர் ப. பாண்டியராஜா நேர்காணல் காணொளிகள்

by admin
0 comment

மதுரை கல்வெட்டுகளும் தமிழி எழுத்துகளும் — முனைவர் ப. பாண்டியராஜா காணொளி வரிசையில் . . .

மதுரைக் கல்வெட்டுகள் – முனைவர் ப. பாண்டியராஜா
https://youtu.be/3VIZOMQoncY

இக்காணொளியில் முனைவர் ப. பாண்டியராஜா அவர்கள் மதுரைக் கல்வெட்டுகள் குறித்த அரிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்


தொல்காப்பியமும் தமிழி எழுத்துகளும் – முனைவர் ப. பாண்டியராஜா
https://youtu.be/r_Yv37ECp54

இக்காணொளியில் முனைவர் ப. பாண்டியராஜா அவர்கள் கல்வெட்டுக்களின் தமிழி எழுத்தை தொல்காப்பிய நூற்பாக்களுடன் ஒப்பிட்டு நமக்கு விளக்கம் கூறுகிறார்


You may also like