சென்னை இலக்கியத் திருவிழா 2023 வின் ஒரு பகுதியாக
*தமிழ்நாடு அரசு – பள்ளிக் கல்வித் துறை*
சென்னை இலக்கியக் கழகம்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இணைந்து நடத்தும்
கல்வெட்டு எழுத்து மற்றும் வாசிப்புப் பயிலரங்கம்
———————-**———————
*தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியை அறிவோம்*
———————-**———————
தலைமை:
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளைபன்னாட்டு அமைப்பு
ஜெர்மனி
பயிற்றுநர்:
முனைவர் கோ சசிகலா
ஆய்வாளர், தமிழ்நாடு தொல்லியல் துறை
சென்னை
———————-**———————
நாள்: 5 சனவரி 2023, வியாழக்கிழமை
நேரம்: காலை 10:30 மணி முதல் – மதியம் 01:00 மணி வரை
இடம்:கலையரங்கம், அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி,
9th மெயின் ரோடு,அண்ணா நகர், சென்னை – 600040

அண்ணா ஆதர்ஷ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏறக்குறைய 500 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துத் தந்த திரு. ஒளிவண்ணன் அவர்களுக்கு நமது நன்றி.
———————-**———————