சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்கு பழம் நூல்கள் மின்னாக்கப் பயிலரங்கம் 9/1/2023 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சி முனைவர் சுபாஷிணியின் “ஐரோப்பிய தமிழியல்” என்ற உரையுடன் தொடங்கியது. தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை சார்ந்த ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`