தமிழக அருங்காட்சியகங்கள் மேம்பாடு தொடர்பான ஒரு சந்திப்பு கலந்தாலோசிப்பு கூட்டம் சென்னை அருங்காட்சியகத்தில் ஜனவரி 25, 2023 நடைபெற்றது. முதலமைச்சரின் செயலர் திரு சண்முகம் இ.அ.ப, மற்றும் தற்காலிக அருங்காட்சியக பொறுப்பு ஆணையர் திரு சந்திப் நந்தூரி இ.ஆ.ப, மற்றும் அருங்காட்சியக பொறுப்பாளர்களும் தமிழ் மரபு அறக்கட்டளையின் அருங்காட்சியக பொறுப்பாளர்களும் இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
previous post