“தமிழகத்தில் பௌத்தம்” தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் புதிய வெளியீடு (நூலாசிரியர் முனைவர் தேமொழி, செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு)


மே 14, 2023 தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் பௌத்த எழுச்சி மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களால் வெளியிடப்பட்டது.
முனைவர் க.சுபாஷிணி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

