23 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நடைபோடும் தமிழ் மரபு அறக்கட்டளை
ஆகஸ்ட் 27, 2001 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்டு 22 ஆண்டுகளை பல்வேறு சாதனைகளுடன் நிறைவு செய்து 23 ஆம் ஆண்டில் இன்று காலடி எடுத்து வைக்கின்றோம்.
கடந்த 22 ஆண்டுக்கால செயல்பாடுகளை மீண்டும் நினைவுகூர்ந்து பார்க்கும் போது அவை பெரிதும் மனமகிழ்ச்சி அளிக்கக் கூடியவை.
இணைந்து பயணிக்கும் உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் வாழ்த்துக்களும்.
முனைவர் க. சுபாஷிணி
தலைவர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வாழ்த்துரை காணொளி: https://youtu.be/525XL23GK0c
