உலக சுற்றுலா தினத்தை (செப்டம்பர் 27, 2023) முன்னிட்டு சென்னை ஒட்டியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பில் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுற்றுலாக்களின் அவசியம் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் உரைகளும் மாணவர் கலந்துரையாடல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் அருங்காட்சியகங்கள் மற்றும் கண்காட்சிப் பிரிவின் பொறுப்பாளர்கள் அ.க்ரிஷ் மற்றும் அ.ப்ரீத்தி ஆகிய இருவரும் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர்.
காணொளி:
ஒட்டியம்பாக்கம் பள்ளியில் தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் உலக சுற்றுலாதின சிறப்பு நிகழ்ச்சி
https://youtu.be/fYQBrGAewGQ
மற்றும் சில புகைப்படங்கள்.