தமிழ் மரபு அறக்கட்டளையின்
சுவலி” ஒலிநூல் திட்டத்தின் வழியாக. .
தமிழறிஞர் ஏ.கே.வேலவன் – எழுதிய
வரலாற்றுக்காப்பியம் சங்ககாலம் – முதல் பகுதி நூலைக் கேட்டு மகிழலாம்.
நூலை வாசித்து உதவியவர் சரோஜா இளங்கோவன்.
https://suvali.tamilheritage.org/வரலாற்றுக்காப்பியம்-சங்/