Home Events சர்வதேச அருங்காட்சியக தினம்-தமிழ் மரபு அறக்கட்டளை இணையவழி சிறப்பு நிகழ்ச்சி

சர்வதேச அருங்காட்சியக தினம்-தமிழ் மரபு அறக்கட்டளை இணையவழி சிறப்பு நிகழ்ச்சி

by admin
0 comment

சர்வதேச அருங்காட்சியக தினம்
— இணையவழி சிறப்பு நிகழ்ச்சி

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
திசைக்கூடல் – 358 [மே 18, 2024]
https://youtu.be/U5iT9TvO4AM

சிறப்புரையாளர்கள்:
(1)
“நான் பார்த்து மகிழ்ந்த அருங்காட்சியகங்கள்”
சோபிதா மனோகரன்,
5ஆம் வகுப்பு
MCC நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சென்னை.

(2)
“இன்றைய அருங்காட்சியகங்கள்: கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தளம்”
திருமதி.சிவ.சத்தியவள்ளி,
மாவட்ட காப்பாட்சியர்,
அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி & கன்னியாகுமரி.

(3)
“உலக வரலாற்றில் சிறப்பிடம் பெறும் அரும்பொருட்கள் கொண்ட அயல்நாட்டு அருங்காட்சியகங்கள்”
முனைவர் க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனி.

You may also like