Home Events தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய சிறந்த நூல், பதிப்பகம் பரிசு

தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய சிறந்த நூல், பதிப்பகம் பரிசு

by admin
0 comment

தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய சிறந்த நூல், பதிப்பகம் பரிசு

தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம்
தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய சிறந்த நூல், பதிப்பகம் பரிசு

“”நூலாசிரியர் பாராட்டுச் சான்றிதழ் – 2022″”
நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு எனும் வகைப்பாட்டில் 2022 ஆம் ஆண்டு சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பெற்ற ராஜராஜனின் கொடை என்ற நூலை எழுதிய
க. சுபாஷிணி அவர்களுக்கு ரூ.30,000/- பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் தமிழ்நாடு அரசால் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுகிறது.

“பதிப்பகத்தார் பாராட்டுச் சான்றிதழ் – 2022″”
நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு எனும் வகைப்பாட்டில் 2022 ஆம் ஆண்டு சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பெற்ற ராஜராஜனின் கொடை என்ற நூலைப் பதிப்பித்த
தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பாளருக்கு ரூ.10,000/- பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் தமிழ்நாடு அரசால் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுகிறது.

இராஜராஜனின் கொடை நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த வரலாற்று நூலுக்கான பரிசு, தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்திற்குச் சிறந்த வரலாற்றுப் பதிப்பக பரிசு சான்றிதழ்களை ஜூலை 11, 2024 அன்று நடைபெற்ற விழாவில் அமைச்சர் வழங்கினார்.



You may also like