தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடு
பினாங்கு காரன்வாலிஸ் கோட்டை
https://youtu.be/I5FlIXUfTD8
மலேசிய பினாங்கு ஜார்ஜ் டவுனில் உள்ள காரன்வாலிஸ் கோட்டை 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் கட்டப்பட்டு, கவர்னர் ஜெனரலாக இருந்த காரன்வாலிஸ் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டது. இக்கோட்டையின் வரலாற்றை விளக்குகிறார் முனைவர் க. சுபாஷிணி.
பார்த்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்க, நன்றி.
அன்புடன்
முனைவர். தேமொழி
செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை