Home Events முத்தமிழ்ச்சான்றோர் விருது பெறுகிறார் முனைவர் க. சுபாஷிணி

முத்தமிழ்ச்சான்றோர் விருது பெறுகிறார் முனைவர் க. சுபாஷிணி

by admin
0 comment

மலேசிய பாரதி மன்றம்  24.11.24 ஞாயிறு, காலை கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்வில்முனைவர் க. சுபாஷிணி அவர்களுக்கு முத்தமிழ்ச்சான்றோர் விருது வழங்கி சிறப்பு செய்தனர்.

You may also like