தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடு
மலேசியா பினாங்கு நாகூர் தர்கா ஷரீஃப்
https://youtu.be/TSKfhituaSI
மலேசியா பினாங்கு ஜார்ஜ் டவுனில் உள்ள நாகூர் தர்கா ஷரீஃப் குழுவினருடன் முனைவர் க. சுபாஷிணி செய்யும் நேர்காணல் மூலம் நாகூர் தர்கா குறித்த வரலாற்றுத் தகவல்களை அறியலாம்.
பார்த்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்க, நன்றி.