Home THFi News மலேசிய உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு – டான்ஸ்ரீ க. குமரனுடன் ஓர் நேர்காணல்

மலேசிய உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு – டான்ஸ்ரீ க. குமரனுடன் ஓர் நேர்காணல்

by admin
0 comment

மலேசிய உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு
-டான்ஸ்ரீ க. குமரனுடன் ஓர் நேர்காணல்
https://youtu.be/-sJY7xknWBc

மலேசிய உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு (அரசியல், சமூகம், கல்வி) குறித்து டான்ஸ்ரீ க. குமரன் அவர்களுடன் முனைவர் க. சுபாஷிணி செய்த ஓர் நேர்காணல்.

“மலேசிய உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு -டான்ஸ்ரீ க. குமரனுடன் ஓர் நேர்காணல்” https://youtu.be/-sJY7xknWBc மலேசிய உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு (அரசியல், சமூகம், கல்வி) குறித்து டான்ஸ்ரீ க. குமரன் அவர்களுடன் முனைவர் க. சுபாஷிணி செய்த ஓர் நேர்காணல். முன்னாள் மலேசிய துணை அமைச்சர் டான்ஸ்ரீ குமரனுடன் மலாயா மலேசியா வரலாறு – தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கப்பதிவு .இந்தப் பதிவில் மலேசிய தமிழ்ப் பள்ளிகள், தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை, மலேசிய இந்திய காங்கிரஸ், மலேசிய தமிழ் தலைவர்கள், அரசியல் சமூகம் போன்ற பல்வேறு விஷயங்கள் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டன.

You may also like