தமிழ் மரபு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
Subashini Thf தமிழ் மரபு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. செயல்திட்டங்கள் மற்றும் அவதூறு பரப்புவோர் மீதான சட்ட நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்கள்.—————————– தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானங்கள் (07.07.2020)——– தமிழ் மரபு அறக்கட்டளையின் (தமஅ) மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் செயற்குழு கூட்டம் இணையக்...
கருத்துரைகள்: