காணொளி வெளியீடுகள்
“அரசியல் – பெண் – இந்தியப்பயணம்”— கிருத்திகாதரன்தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு –வையத் தலைமை கொள் பிரிவுதிசைக்கூடல் – 332 [மே 27, 2023]https://youtu.be/CzeeON6Sits
காணொளி வெளியீடுகள்
அருங்காட்சியகங்கள் நிலைத்தன்மை மற்றும் நல்வாழ்வு:முனைவர்.சுபாஷிணி,அருங்காட்சியகநாள் 2023 சிறப்பு நிகழ்ச்சியூடியூப் காணொளி:https://youtu.be/8pr5KxKT3Us~ அருங்காட்சியகநாள் 2023 சிறப்பு நிகழ்ச்சிசிறப்பாக அமைந்தது. சிறப்புரைக்கு நிகராக கலந்துரையாடலில் பல கருத்துக்கள் பல முன்னெடுப்புகள் பரிமாறப்பட்டது. நிகழ்வில் இருந்து கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்: 1.அருங்காட்சியகத்தில்-தொடர்புக்கான எளிய வழிகள்-சிற்றேடு,…
29.4.2023 அன்று மதுரையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு.வெங்கடேசன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்க நடைபெற்ற வேர்களைத் தேடி – கருத்தரங்கம். இணைந்து வழங்கியவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் மடீட்சியா கிளப்வேர்களைத் தேடி – கருத்தரங்கம் – https://youtu.be/uJJkCmxTPuA…
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் …. சென்னை விவேகானந்தர் இல்லம், சாந்தோம் தேவாலயம் மரபுப் பயணம்நாள்: ஏப்ரல் 16, 2023நேரம்: காலை 9:30 1. இதில் விவேகானந்தர் இல்லம், 2. சாந்தோம் தேவாலயம் மற்றும் சாந்தோம் அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு…