காணொளி வெளியீடுகள்
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின்குரல் மரபுக்காணொளி:மட்டக்களப்பு தமிழர்களின் பண்பாட்டுப் பதிவுகளாக ஓவியர் குலராஜ் அவர்களின் ஓவியங்கள்ஓவியக் கலைஞர் ஈஸ்வரராஜா குலராஜ் அவர்களுடன் ஓர் நேர்காணல்நேர்காணல் முனைவர் க. சுபாஷிணிhttps://youtu.be/5_qf-v6DyaM ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~