மரபு ஒலிப்பதிவுகள்
வணக்கம். ஒப்பாரிப் பாடல்கள் வழி வழியாய் தமிழர் பாரம்பரியத்தில் வருகின்ற ஒரு கலை. பொதுவாக இறந்தோர் இல்லங்களில் வயதான பெண்கள் ஒப்பாரிப் பாடல்களைப் பாடுவர். ஆனால் வித்தியாசமாக ஆண் ஒருவர் ஒப்பாரிப் பாடலை பாடுவதை இப்பதிவில் கேட்கலாம். இந்தியாவின் மிகப் பழைமையான …