தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கடிகை பிரிவு அக்டோபர் 19, 2024ல் ஐரோப்பியத் தமிழியல் இணையவழிக் கருத்தரங்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது. இந்தக் கருத்தரங்கத்திற்காக இணைய வழியில் 68 ஆர்வலர்கள் பதிவு செய்து கொண்டார்கள். கருத்தரங்கில் மூன்று உரைகள் …
Category: