த-ம-அ.-செய்திகள்
‘தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ‘ மதுரைக்கிளை சார்பாக இம்மாத நிகழ்ச்சியாக முனைவர் பாப்பா அவர்கள் எழுதிய “விளையாடிய தமிழ்ச் சமூகம் “ நூல் அறிமுக நிகழ்வு செப்டெம்பர் 5, 2024 அன்று தோப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாக …