வணக்கம் அனைவருக்கும் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. ஓலைச்சுவடி: தன்வந்திரி உடற்கூறு நூலைப் பற்றி தமிழகத்தில் இன்று கிடைக்கின்ற உடற்கூறு ஆய்வு பற்றிய சுவடிகளில் இதுவும் ஒன்று. …
Tag: