மல்லர்கம்பம் – வரலாற்றுப் பார்வை— திரு. உலகதுரைதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்“மரபு விளையாட்டுகள் பிரிவு” வழங்கும் இணையவழிதிசைக்கூடல் – 374 [பிப்ரவரி 08, 2025]https://youtu.be/QmUNc1Ue6jg
தமிழ் மரபு அறக்கட்டளையின் 2024 ஆம் ஆண்டின் செயலாக்கங்கள் – சாதனைகள் வரலாற்றுப் பாதுகாப்பு, முறையான தமிழர் மொழி, வரலாறு பண்பாடு ஆகியன பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்தல், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தல், அவை பற்றிய விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே கொண்டு சேர்த்தல் என்ற …
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் குடியம் குகைகள், பூண்டி தொல்லியல் அகழாய்வு அருங்காட்சியகம், அத்திரம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு டிசம்பர் 22, 2024 ஞாயிறு அன்று ஒரு நாள் மரபுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அப்பயணத்தில் கொற்றலை ஆற்றுப்படுகையில் கற்கருவிகளைப் பார்த்தல், …
தேமொழி எழுதிய “இலக்கிய மீளாய்வு” நூலுக்கு விருது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய 2023 ஆம் ஆண்டிற்கான கலை இலக்கிய விருது விழா ஈரோடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் டிசம்பர் 21, 2024 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. மொழி …
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் புதிய வெளியீடு.. முனைவர் தேமொழியின் ஆய்வுப் பார்வையில்..தமிழ்ப் புத்தாண்டு – சர்ச்சைகளும் தீர்வுகளும்.தமிழ்ச்சூழலில் நிலவி வருகின்ற தமிழ்ப்புத்தாண்டு தொடர்பான பல ஐயங்களுக்கு பதிலாக இந்த நூல் அறிவியல் தரவுகளை முன் வைக்கின்றது. நாள்காட்டி, வானியல் ஆய்வுகளை …
கொரியாவில் தமிழ்ச் சுவடுகள் – நூல் திறனாய்வு தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்மதுரைக்கிளை ஏற்பாட்டில்இலக்கியக் கூடல் – 3 நாள்: 14.12.2024(சனிக்கிழமை)நேரம்: மாலை 5 மணி (இந்தியா)மதியம் 1:30 மணி (ஐரோப்பா) நூல்:கொரியாவில் தமிழ்ச் சுவடுகள் நூலாசிரியர்:முனைவர் நா. கண்ணனின் …
டிசம்பர் 07, 2024 சனிக்கிழமை அன்று – டார்ட்மண்ட், ஜெர்மனியில் நடைபெற்றதிருவள்ளுவர் சிலை (Thiruvalluvar Statue in Dortmund) திறப்பு விழாவை முன்னிட்டுதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்தலைவர் முனைவர் க. சுபாஷிணி அவர்கள் வழங்கியவாழ்த்துரை (தமிழில்) – https://youtu.be/LjWLcUp4QxQவாழ்த்துரை (ஆங்கிலத்தில்) …