காஞ்சிபுரம் வரலாற்றுச் சுற்றுலா ஒரு நாள் மரபு சுற்றுலாவாக, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் மரபுப் பயணப் பிரிவினரால் 9.9.2023 சனிக்கிழமை அன்று காஞ்சிபுரம் வரலாற்றுச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 80 பேர் கலந்து கொண்டார்கள். …
Heritage Tour
-
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் சென்னையின் வரலாற்றுச் சின்னங்களின் சிறப்புக்களைப் பற்றி பேசுவதற்கும் நேரில் சென்று பார்த்து வருவதற்கும் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம். இந்த ஆண்டும் அதே வகையில் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி சென்னையில் உள்ள…
-
கீழடி அருங்காட்சியகத்திற்கு ஏப்ரல் 29, 2023 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் மரபுப் பயணம் மேற்கொண்டனர். கீழடி அருங்காட்சியகம் ஒரு பிரம்மாண்டம். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக கொடுமணல், ஆதிச்சநல்லூர், பூம்புகார், கொற்கை, அழகன் குளம் போன்றவை.…
-
“உசிலம்பட்டி பகுதியில் தொல்குடி மரபணு குடும்பத்தினருடன் ஆய்வாளர்கள் சந்திப்பு” உசிலம்பட்டி பகுதியில் தொல்லியல் சார்ந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்மரபு அறக்கட்டளை நிர்வாகிகள், தொல்குடி மரபணு கொண்ட ஜோதிமாணிக்கம் விருமாண்டி குடும்பத்தினரை சந்தித்து பேசினர். உசிலம்பட்டி பகுதியில் 3000 ஆண்டுகளாக மக்கள்…
-
Heritage TourTHFi NewsVideo
சென்னை விவேகானந்தர் இல்லம், சாந்தோம் தேவாலயம் மரபுப் பயணம்
by adminby adminதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் …. சென்னை விவேகானந்தர் இல்லம், சாந்தோம் தேவாலயம் மரபுப் பயணம்நாள்: ஏப்ரல் 16, 2023நேரம்: காலை 9:30 1. இதில் விவேகானந்தர் இல்லம், 2. சாந்தோம் தேவாலயம் மற்றும் சாந்தோம் அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு…
-
மார்ச் 12, 2023 – ஞாயிற்றுக்கிழமை அன்றுதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஏற்பாடு செய்தமதுரையில் ஒரு நாள் வரலாற்று மரபுப் பயணம் லாடன் கோயில் புடைப்புச் சிற்பங்கள்ஆனைமலை நரசிம்ம பெருமாள் கோயில் வட்டெழுத்து கல்வெட்டுக்கள்ஆனைமலை சமணச் சிற்பங்கள் கல் படுக்கைகள்…
-
EventsHeritage TourHistory & ArchelogyTHFi NewsVideo
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியக வரலாற்று உலா
by adminby adminமதுரை திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியக வரலாற்று உலா — தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் அருங்காட்சியகம், கண்காட்சிப் பிரிவின் முன்னெடுப்பில் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியகம் – பார்வையிடலும் விளக்கவுரையும் நிகழ்ச்சி என முனைவர். சுபாஷிணி ஒருங்கிணைப்பில் 17-12-2022, சனிக்கிழமை…
-
உலக சுற்றுலா நாள் 2022 முன்னிட்டு, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் அருங்காட்சியகம் மற்றும் மரபு நடை குழுவால், சனிக்கிழமை அக்டோபர் 1ஆம் தேதி காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை மரபு நடை ஏற்பாடு செய்யப்பட்டது. மத…
-
-
மெட்ராசைச் சுற்றிப் பார்க்கப் போவோமா… 21.8.2022 (ஞாயிற்றுக் கிழமை)வட சென்னை மரபுப் பயணம் (மெட்ராஸ் தின சிறப்பு) https://youtu.be/3w8KVCec4xA மெட்ராஸ் நகரிலேயே இருந்தாலும் மெட்ராஸ் நகரின் வரலாற்றை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?மெட்ராஸ் கருப்பு நகரமாகவும் வெள்ளை நகரமாகவும் பிரிக்கப்பட்ட வரலாறு.. உலகின்…