Home Heritage Tour பனை திருவிழா மற்றும் விழுப்புரம் வரலாறு அறியும் மரபுப் பயணம்

பனை திருவிழா மற்றும் விழுப்புரம் வரலாறு அறியும் மரபுப் பயணம்

by admin
0 comment

விழுப்புரம் பனை திருவிழா மற்றும் விழுப்புரம் வரலாறு அறியும் மரபுப் பயணம்:
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் ஏப்ரல் 6, 2024 (சனிக்கிழமை அன்று) விழுப்புரம் பனை திருவிழா மற்றும் விழுப்புரம் வரலாறு அறியும் மரபுப் பயணம் சிறப்புடன் நடந்தது.
பனை ஆர்வலர்களால் ஒருங்கிணைக்கப்படும் பனைத் திருவிழாவில் பங்கேற்று நமது மண்/மரபு சார்ந்த பனை குறித்த தகவல்கள் மற்றும் பல்வேறு பனை உற்பத்திப் பொருட்கள் குறித்து அறிவதற்காக மரபு மற்றும் வரலாற்று ஆர்வலர்கள்

  1. பனங்காட்டீஸ்வரர் கோவில்
  2. பனைமலை
  3. நரசிங்கனூர்
    ஆகிய இடங்களுக்கு மரபுப் பயணம் மேற்கொண்டார்கள்.

You may also like