த-ம-அ.-செய்திகள்
பொற்பனைக் கோட்டை அகழாய்வு— முனைவர் இனியன் இளவழகன்தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு –திசைக்கூடல் – 340 [செப்டம்பர் 16, 2023]https://youtu.be/xoRyfq-Lm4w
த-ம-அ.-செய்திகள்
காஞ்சிபுரம் வரலாற்றுச் சுற்றுலா ஒரு நாள் மரபு சுற்றுலாவாக, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் மரபுப் பயணப் பிரிவினரால் 9.9.2023 சனிக்கிழமை அன்று காஞ்சிபுரம் வரலாற்றுச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 80 பேர் கலந்து கொண்டார்கள்.…
23 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நடைபோடும் தமிழ் மரபு அறக்கட்டளை ஆகஸ்ட் 27, 2001 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்டு 22 ஆண்டுகளை பல்வேறு சாதனைகளுடன் நிறைவு செய்து 23 ஆம் ஆண்டில் இன்று காலடி எடுத்து வைக்கின்றோம்.கடந்த 22…
இந்தியக் கடற்படையில் கப்பல் தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணி.. வணிகக் கப்பல்களில் நீண்ட பயணங்கள்.. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பணி.. ஐக்கிய நாடுகள் சபையில் உலகவங்கி ஆலோசகராக கம்போடியாவில் பணி … என்று ஒரு நீண்ட கடல் வாழ்க்கைப் பின்புலம் கொண்டவர் கடலோடி நரசய்யா!…
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் சென்னையின் வரலாற்றுச் சின்னங்களின் சிறப்புக்களைப் பற்றி பேசுவதற்கும் நேரில் சென்று பார்த்து வருவதற்கும் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம். இந்த ஆண்டும் அதே வகையில் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி சென்னையில் உள்ள…
ஆகஸ்ட் 15, 2023 விடுதலை நாளை முன்னிட்டு தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மரபு அறக்கட்டளை – மதுரை கிளையின் முன்னெடுப்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு மரபு விளையாட்டுக்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. முனைவர் ஆ. பாப்பா , முனைவர் இறைவாணி…
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழக மக்களின் இலங்கைக்கான புலம்பெயர்வு— என். சரவணன்தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு –திசைக்கூடல் – 337 [ஜூலை 23, 2023]https://youtu.be/b-krakSdnPQ
திருப்பாலை ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணியைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் முன்னெடுப்பில் விடுதிக்காப்பாளர் மு.சேகர் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை மாவட்ட பொறுப்பாளர்…