த-ம-அ.-செய்திகள்
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடுஆனைமங்கலம் கோயிலின் இன்றைய நிலைhttps://youtu.be/FcJHcRUVyBI ஆனைமங்கலம் கோயிலின் இன்றைய நிலைசோழப் பேரரசன் முதலாம் ராஜராஜன் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை கட்டுவதற்காக நிலக்கொடை வழங்கிய ஊர் ஆனைமங்கலம். இந்த ஆனைமங்கலத்தில் மாமன்னன் ராஜராஜன் காலத்து சிவாலயம் ஒன்று …