Monthly Archive: January 2009

திருப்பாவை – 28 1

திருப்பாவை – 28

திருப்பாவை – 28 சிறிய பெயரால் உன்னை அழைத்ததால் எங்களைக் கோபிக்காது, எங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வாயாக! காம்போஜி ராகம், ஆதி தாளம். கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடுஉறவேல் நமக்கு இங்கு ஒழிக்க...

திருப்பாவை – 27 0

திருப்பாவை – 27

திருப்பாவை – 27 நோன்பு செய்ய அருளிய பொருள்களைப் பெற்றவுடன் உன்னிடமிருந்து பெறவேண்டியது என்ன? பூர்விகல்யாணி ராகம், ஆதி தாளம் கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னைபாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;நாடு புகழும் பரிசினால் நன்றாக,சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;ஆடை உடுப்போம்; அதன்பின்னே...

திருப்பாவை – 26 0

திருப்பாவை – 26

திருப்பாவை – 26 மார்கழி நீராட, தேவையான பொருள்களை அளிப்பாயாக! குந்தலவராளி ராகம், ஆதி தாளம். மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வனபாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,கோல விளக்கே, கொடியே, விதானமே,ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்....

திருப்பாவை – 25 0

திருப்பாவை – 25

திருப்பாவை – 25 உன்னைப் பிரிந்து யான்படும் துயர் நீக்குவாய்! பெஹாக் ராகம், ஆதி தாளம் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னைஅருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்திருத்தக்க செல்வமும் சேவகமும்...

திருப்பாவை – 24 0

திருப்பாவை – 24

திருப்பாவை – 24 உனக்கே மங்களம் உண்டாகுக! குறிஞ்சி ராகம், கண்டசாபு தாளம் அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ...

திருப்பாவை – 23 0

திருப்பாவை – 23

திருப்பாவை – 23 எங்கள் குறைகளைக் கேட்டு, அருள் புரிவாயாக! புன்னாகவராளி ராகம், ஆதி தாளம் மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்,போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடையசீரியசிங் காசனத்திருந்து யாம்வந்தகாரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்....

திருப்பாவை – 22 0

திருப்பாவை – 22

திருப்பாவை – 22 கண்ணை விழித்து, செந்தாமலர்க் கண்ணினால் எங்களை நோக்குவாயோ? யமுனா கல்யாணி ராகம், மிச்ரசாபு தாளம் அங்கண் மாஞாலத் தரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,அங்கணி...

திருப்பாவை – 21 0

திருப்பாவை – 21

திருப்பாவை – 21 உலகிற்கு ஒளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக! நாதநாமக்கிரியா ராகம், மிச்ரசாபு தாளம் ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே,போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்....

திருப்பாவை – 20 1

திருப்பாவை – 20

திருப்பாவை – 20 கண்ணனையும் நப்பின்னை பிராட்டியையும் மறுபடி எழுப்புதல் செஞ்சுருட்டி ராகம், மிச்ரசாபு தாளம் முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனைஇப்போதே...

திருப்பாவை – 19 0

திருப்பாவை – 19

திருப்பாவை – 19 நப்பின்னை பிராட்டியையும் கண்ணனையும் எழுப்புதல் ஸஹானா ராகம், ஆதி தாளம் குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனைஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,தத்துவம்...